வாட்டர் பெல் திட்டம்

img

கேரளாவை தொடர்ந்து தமிழ்நாட்டு அரசுப் பள்ளிகளிலும் ‘வாட்டர் பெல்’ திட்டம்!

கேரளாவில் அமலில் இருக்கும் , பள்ளிகளில் மாணவர்கள் உரிய நேரத்தில் தண்ணீர் குடிப்பதை உறுதி செய்யும் வாட்டர் பெல் திட்டத்தை  தமிழக அரசு பள்ளிகளிலும் செயல்படுத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.